டிக் டாக் மற்றும் யூட்யூப் போன்ற செயலிகளில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேரளாவைச் சேர்ந்த நிவேத்யா ஷங்கர்.
இவர் டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் சினிமா நடிகைகளுக்கு இணையான பிற பலத்துடன் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நிவேத்யா ஷங்கர். விரைவில் சினிமாவிலும் நடிக்க இருக்கும் இவர் ஹீரோயினாக அறிமுகமாக காத்துக் கொண்டிருந்தார்.
அதன்படி இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவரை ஹீரோவாக நடிக்க கூடிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன. நடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதை உணர்ந்திருக்கும் இவர் சமீபகாலமாக சினிமா ஹீரோயின்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தனது தொப்புள் அழகு எடுப்பாக தெரிய ஒரு உடையை அணிந்து கொண்டு இவர்கள் இருக்கக்கூடிய ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. சமீப காலமாக, இளம் நடிகைகளின் சினிமா பிரவேசம் மித மிஞ்சி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு நடிகைகளுக்கான வாய்ப்பு சினிமாவில் குவிந்து கிடக்கிறது. ஆனால், அப்படி குவிந்து கிடக்கும் வாய்ப்புகளை கைப்பற்ற நடிகைகளுக்கு இடையே நடக்கும் குடுமி பிடி சண்டை சொல்லிமாலாது.
எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று வெளிப்படையாக கூறி வருகிறார்கள் நடிகைகள். அதிலும் குறிப்பாக முன்னணியில் இருக்கும் நடிகை ஆண்ட்ரியா, அஞ்சலி, அமலாபால், பிந்துமாதவி உள்ளிட்ட சில நடிகைகள் படத்தின் கதைக்காக உடம்பில் பொட்டுதுணி இல்லாமல் நடிக்க சொன்னால்கூட நடிக்க தயார் என்று கூறுகிறார்கள்.
அந்த அளவுக்கு பட வாய்ப்பு வேட்டையில் நடிகைகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான நடிகை நிவேத்யா ஷங்கர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக இருக்கிறார். தொடர்ந்து இவர் சினிமாவில் வளர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டி விட்டீர்கள் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.