நிஜமாவே 17 வயசா..? – நம்பவே முடியலயே..! – வரம்பு மீறிய கவர்ச்சியில் இன்ஸ்டா குயின் நிவேத்யா ஷங்கர்..!

டிக் டாக் இல் ஆரம்பித்து தற்போதுகே கிட்ஸ்கள் மத்தியில் இணைய முழுக்க பிரபலமாக இருப்பவர் டிக் டாக் பிரபலம் நிவேத்யா ஷங்கர். இவர் கேரளாவில் உள்ள நெய்யெட்டிங்கராவில் பிறந்தவர்.

பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பொழுது சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட இவர் தன்னுடைய நடன மற்றும் நடிப்பு திறமையை இணைய பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவருடைய தாயார் இவருக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருக்கும் நிவேதா தன்னுடைய ரசிகர் பட்டாலும் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 35 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் அடைப்பில் மிகுந்தம் ஆர்வம் கொண்டிருந்த நிவேதா டிக் டாக்கில் தன்னுடைய முகத்தை காண்பிக்க தொடங்கினார்.

ஆனால் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. டிக் டாக்கில் இருந்து டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் நுழைந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றிய இவர் தினமும் தன்னுடைய வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளாக இருக்கும் முன்னணி நடிகைகளை விடவும் அதிகமான பாலோவர்ஸை பெற்றிருக்கிறார் நிவேத்யா. இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam