ஒரே ஒரு குத்து குத்துனா போதும்.. சொர்க்கம் உறுதி.. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜ் வெறித்தனம்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் அபாரமாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே துபாய் சென்றதை அடுத்து அங்கிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை முடித்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ்..

அது மட்டுமல்லாமல் இவர் 2017-இல் பொதுவாக எம் மனசு தங்கம் என்ற படத்தில் லீலாவதி என்ற கேரக்டரை செய்திருக்கிறார். 2020 – இல் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சில தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இவரை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், சிறந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆன உதயநிதி ஸ்டாலினோடு இணைத்து கிசு கிசுக்கள் வெளி வந்தது.

இதனை அடுத்து இருவரை பற்றி பல்வேறு விமர்சனங்களும் வெளி வந்த நிலையில் இவர்கள் இருவரும் அது பற்றி எந்த ஒரு விளக்கத்தையும் இன்று வரை தரவில்லை.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தி விடுவார்.

டூ பீஸ் உடையில் வெறித்தனம்..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து அனைவரும் அசந்து வருகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் விளையாட்டு வீராங்கனியாகவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

அந்த வகையில் கார் ஓட்டுதல் மற்றும் டென்னிஸ் ஆகியவற்றை சிறப்பாக விளையாடி வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது கையில் பாக்சிங் கிளவுஸ்களை அணிந்து கொண்டு குத்துச்சண்டை வீராங்கனை போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சொர்க்கம் உறுதிட மாமு..

மேலும் இந்த புகைப்படத்தில் கட்டழகு மேனியின் முழு அழகும் முழுசாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்த்து ரசிப்பது என்று யோசித்து வரும் ரசிகர்கள் சற்று பயத்தோடு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இதில் அம்மணி டூ பீஸ் உடையில் கவர்ச்சி ராணியாகவும் காட்சியளிக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இங்கு தான் சொர்க்கம் உள்ளது என்று பூரித்துப் போய் இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதனை பார்த்த பின் ஒரே ஒரு குத்து குத்தினால் போதும்.. குத்து வாங்கியவருக்கு சொர்க்கம் உறுதி.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த விஷயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு இந்த விஷயத்தை ரசிகர்கள் தங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version