“செம்ம கட்டை” – “சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க..” – நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj) ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர்.

அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் வெறும் ப்ரா மட்டும் அணிந்த படி மேலாடை எதுவும் அணியாமல் ஒரு ஷாலை மட்டும் போர்த்திக்கொண்டு இலை மறை காய் மறையாக தன்னுடைய முன்னழகு தெரியும்படி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம கட்டை என்றும்.. சும்மாவா சொல்றாங்க அரேபிய குதிரைன்னு என்றும் ஜொள்ளு வடித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *