“கொஞ்சம் கிறுகிறுன்னு தான் இருக்கு…” – குனிந்தபடி முன்னழகை காட்டி.. சூடேற்றும் நிவேதா பெத்துராஜ்..!

துபாயை அடிப்படையாகக் கொண்ட நிவேதா பெத்துராஜ் [Nivetha Pethuraj] மாடலிங் துறையின் மீது கொண்ட காதலின் காரணமாக சென்னைக்கு வந்தவர். இதனை அடுத்து இவருக்கு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் முதல் திரைப்படமான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்திற்கு பின் இவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன் பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட  தமிழ் படங்களில் நடித்து தனக்கு என ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

Nivetha Pethuraj

தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் தனது அற்புத ஆற்றலை வெளிப்படுத்திய இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் வட்டாரம் உள்ளது. அது மட்டுமல்லாமல் மிகச்சிறந்த ரசிகர் படையை இவர் தெலுங்கில் தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து மனம் அப்படியே லேசாக மாறி உன்னை மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது என்று ரசிகர்களை கவித்துவமாக பேச வைத்து விட்டார்.

Nivetha Pethuraj

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும்,பின்னழகும் ஒரு சேர தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்தப் பக்கத்தை ஜூம் செய்யாமல் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் தான் பெற்ற இன்பம் தன் நண்பர்களும் பெற வேண்டும் என்பதற்காக எந்த புகைப்படங்களை அவர்களோடு ஷேர் செய்து இணையத்தில் அதிகமாக பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் இந்த புகைப்படத்தையும் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

Nivetha Pethuraj

வேறு சில ரசிகர்களோ நச்சுனு இருக்கும் நாட்டு கட்ட உடம்பை தொடர்ந்து காட்டி புகைப்படத்தை வெளியிட்டு அவர்களின் தூக்கத்தை கெடுத்து வருவதாக புகார் அளித்திருக்கிறார்கள்.

பார்க்கும்போதே எல்லாவற்றையும் மறந்து விட செய்கின்ற இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

Nivetha Pethuraj

ஒவ்வொரு புகைப்படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு விதமான எண்ணங்களும் எழுவதால் இதுபோல இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதுவரை இருந்ததே இல்லை என்று சொல்லும்படி இந்த புகைப்படத்தில் தனது அதீத கிளாமரை வெளிப்படுத்தி இருக்கிறாரோ என்று சொல்லத் தோன்றுகிறது.

இதனை அடுத்து இந்த போட்டோவுக்கு தேவையான அளவு லைக்குகளை கொடுத்து மேலும் புதிய பாட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை தென்பாண்டிக்காக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …