தமிழ் திரை உலகப் பொருத்தவரை ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு திரை உலகில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர்தான் நிவேதா பெத்துராஜ்.
இந்தப் படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருந்தார் சுமாரான வெற்றியை இந்த படம் கண்டபோதும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது மேலும் இந்த படத்தில் தினேஷ், மியா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் மொழிகள் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்த வரும் இவர் எழில் இயக்கியுள்ள ஜெகஜால கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரபுதேவாவின் நடிப்பில் வெளிவந்த பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தமிழ் மொழியை விட இவன் நடிக்கும் தெலுங்கு படங்கள் பல சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த அலாவைகுந்தபுறமுலோ என்ற படத்தில் அல்லு அர்ஜுனன் ஜோடி சேர்ந்த நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது எனக் கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் புதிய புதிய உடைகளை அணிந்து கலர்ஃபுல்லான போஸைத் தந்து ரசிகர்களை திணறக்கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள். மேலும் வித்தியாசமான போஸ்களில் இவர் தந்திருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.
இதை அடுத்து இவர் நடித்த படத்தில் உதிரா உதிரா என்ற பாடலில் இவர் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி ஆடு இருப்பார். அதை விட படு கிளாமராக இந்த போட்டோஸ் உள்ளது என்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் இவை அனைத்தும் வைரலாகி தற்போது வெளி தற்போது உலா வருகிறது.
இதனை அடுத்து தொடர்ந்து பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இதை இடம் பிடித்து விட்டது. இதனை எடுத்து மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொண்டு இருப்பது நிஜமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.