அழகு இப்படித்தான் இருக்கும் காட்டப் பிறந்தவள்.. மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதா? அண்ணி!! நிவேதா பெத்துராஜை வர்ணித்த ரசிகாஷ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.இவர் 2016 – ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பிறந்த இவர் சிறு வயதிலேயே துபாய் சென்றதை அடுத்து துபாயிலேயே தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தில் 2017-ஆம் ஆண்டு நடித்தார்.

இதனை அடுத்து டிக் டிக் டிக், திமிரு பிடித்தவன் என்ற படங்களில் நடித்த இவர் 2020-இல் பொன் மாணிக்கவே திரைப்படத்தில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் இவர் கார் ரேஸில் அதிக அளவு ஈடுபாடு காட்டி வருவதோடு அந்தப் பந்தயங்களிலும் பங்கேற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சமூக வலைத்தள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார்.

அழகை காட்டப் பிறந்தவள்..

இணையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு எப்படித்தான் இருக்கும் இவள் அழகை காட்ட பிறந்தவள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் எந்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் தேவதையைப் போல காட்சி தந்திருக்கும் இவர் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதை அடுத்து இந்த புகைப்படங்களை அதிகளவு இணையங்களில் பார்த்து அவர்கள் இதயத்தில் இயக்கத்தை வரவழைத்துக் கொண்டார்கள்.

மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதா..

மேலும் வெள்ளை நிற புடவையில் தேவதையாய் காட்சி அளித்திருக்கும் இவர் தலையில் கொண்டை போட்டு மல்லி பூவை வைத்து அனைவரது மனதையும் மணக்க வைத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் மல்லி பூ வைத்து வைத்து வாடுதா அண்ணி என்று நக்கலாக அவரை கிண்டல் செய்திருப்பதோடு இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்து மனதார இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களை தந்திருக்கும் இளசுகள் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து தான் பெற்ற இன்பம் அவர்களும் பெற வேண்டும் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிலும் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அது பற்றி கமெண்ட்ஸ் செக்ஷனில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதைத் தொடர்ந்து இவரது ரசிகர்கள் இனிவரும் காலங்களில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புள்ளது என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்கள் கட்டாயம் வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version