“ஸ்மோக்கி லெக்கின்ஸ்..” – கால்களை “V” ஷேப்பில் விரித்து.. குத்த வைத்து.. மூச்சு முட்ட வைக்கும் நிவேதா பெத்துராஜ்..!

பார்ப்பதற்கு இன்னும் தங்க சிலை போல ஜொலிக்கின்ற நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவரோடு இணைந்து தினேஷ், மியா, ரித்விகா போன்ற பலர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை இவர் எழில் இயக்கிய ஜெகஜால கில்லாடி திரைப்படத்திலும் பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் திரைப்படத்திலும் நடித்தார்.

Nivetha Pethuraj

எனினும் தமிழ் படங்களில் அதிக அளவு வாய்ப்பு கிடைக்காததால் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார். அங்கு சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனனோடு ஜோடி சேர்ந்து நடித்த அலா வைகுண்ட புறமுலோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இவரது பெயரை உலகமெங்கும் சொல்ல வைத்தது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் இவர் பிரபுதேவா உடன் இணைந்து நடித்த படமான பொன் மாணிக்கவேல் படத்தில் உதிரா உதிரா என்ற பாடலில் மிக நேர்த்தியான முறையில் நடனமாடி ரசிகர்களின் மனதில் கனவு தேவதையாக மாறிவிட்டார் என கூறலாம்.

Nivetha Pethuraj

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கடா விருந்து வைக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

மேலும் இன்று வரை இவரது பாடி பிட்னஸ்சின் ரகசியத்தை ஜிம்மில் அமர்ந்தபடி டைட்டான உடையில் கொடுத்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள்.

மேலும் மேனி அழகு அப்படியே இந்த புகைப்படத்தில் வெளிப்பட்டிருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டார்கள் என்று கூறலாம்.

Nivetha Pethuraj

மேலும் சில ரசிகர்கள் இவரது மேனி அழகை பார்த்து செம்பு கலக்காத தங்க சிலையாக ஜொலிப்பதாக கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு கலாய்த்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் அதிகமாக பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இது மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை நீங்காத ஒரு இடத்தையும் பிடித்து விட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …