மேல எதயாச்சும் போட்டு மூடு செல்லம்..! முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha pethuraj ) தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவர் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.

தொடக்க காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த நிவேதா பெத்துராஜ் பிறகு தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இவருக்கு முதன்முதலாக ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நிவேதா பெத்துராஜ்

இதனை அடுத்து பொதுவாக என் மனசு தங்கம் எனும் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த பாட்டத்திலும் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் வரவேற்பை பெற்றார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் மெண்டல் மதிலோ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு டிக் டிக் எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் சயின்ஸ் பிக்சன் மூவியாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும் தமிழ் இதுவரை இப்படி ஒரு திரைப்படம் எடுத்ததில்லை எனவே இந்த படம் ஒரு வித்தியாசமான விண்வெளி ஆராய்ச்சி மையத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

நிவேதா பெத்துராஜ்

மேலும் இந்த படத்தில் வரும் பாடல்களில் இவர் கவர்ச்சியான உடைகள் அணிந்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

இதனை அடுத்து மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்கும் கிடைத்தது.மேலும் தமிழில் திமிரு புடிச்சவன் சங்கத்தமிழன் பொன் மாணிக்கவேல் போன்ற நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு தமிழ் சினிமாவில் பார்ட்டி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியாக சில மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிவேதா பெத்துராஜ்

மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடைய ஒரு செலிபிரிட்டி ஆவார்.

இதன் மூலம் நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை நாளுக்கு நாள் வெளியிட்டு இளைஞர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

இதில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

நிவேதா பெத்துராஜ்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …