“கிளாமர் பாம்.. அக்மார்க் அரபிக்குதிர.. ” -கண்ணாடி உடையில்.. கதற விடும் நிவேதா பெத்துராஜ்..!

டிரான்ஸ்பரண்டான புடவையில் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அரபிக் குதிரை என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

Nivetha Pethuraj

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்டுஹ்ராஜ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவருக்கு தொடர்பு திரைப்படங்கள் அமையவில்லை. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அந்த திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்த ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

Nivetha Pethuraj

சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நிவேதா பெத்துராஜ் அந்த திரைப்படத்திலும் படுகிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் வெளியாகும் என எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகமல் இருக்கிறது.

Nivetha Pethuraj

தற்போதைக்கு இந்த படம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறத. தொடர்ந்து இணைய பக்கங்களில் பிஸியான நடிகையாக உலா வந்து கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதற்காக கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Nivetha Pethuraj

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. காரணம், கருப்பு நிறத்திலான ட்ரான்ஸ்பரண்டான புடவையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …