நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்க வருகின்றது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Nivetha Pethurajதமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் மதுரையில் பிறந்தவராவார். தன்னுடைய பள்ளிக்காலத்திலேயே துபாய்க்கு குடிப்பு இருந்து சென்ற இவர் துபாயில் தன்னுடைய பள்ளி படிப்பை தொடர்ந்தார் தொடர்ந்து ஈடன் பெர்க்கில் உள்ள கேரியர் வாட் யூனிவர்சிட்டியில் மேனேஜ்மென்ட் படித்த இவர் அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா யுஏஇ என்ற பட்டத்தை வெற்றி பெற்றார்.
அதன் பிறகு மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட் 2015 என்ற போட்டியிலும் கலந்து கொண்டார். இந்த போட்டியில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்த நிவேதா பெத்துராஜிற்கு மாடலிங் துறையில் இருந்த ஈர்ப்பு ஆகியவை சினிமா வாய்ப்பு பெற்று தர உதவியாக இருந்தன.
Nivetha Pethurajகடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி கொண்டிருந்தார்.
Nivetha Pethurajபல்வேறு முன்னாடி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ரிலீஸ் ஆவதற்கு உண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்த படம் ரிலீஸ் ஆகுமா ரிலீஸ் ஆகாதா என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கிறது.
படக்குழு என்ன பதில் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தாராளம் காட்ட தயாராக இருக்கிறார்.
Nivetha Pethurajஅந்த வகையில் சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்றில் தாராளமா தாராளம் காட்டியது நடித்திருக்கிறார். தஸ்கா தம்கி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் இந்த படத்தில் படுக்கிளாமரான இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.