தெலுங்கு படங்களில் அதகளம் பண்ணும் நிவேதா பெத்துராஜ்..! – அப்போ இங்க..?

நான் தமிழ் சினிமாவில் நடிக்கப் போறேன் என்று துபாயில் இருந்து கிளம்பி வந்த பார் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார். அந்தவகையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஊருக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது தமிழிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த சில தெலுங்கு திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

மட்டும் இல்லாமல் கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருக்கும் இவர் சிறந்த கார் ரேஸ் வராகவும் விளங்குகிறார் மட்டுமில்லாமல் சந்தையில் புதிதாக வரக்கூடிய கார்களை ஓட்டிப் பார்த்து தன்னுடைய அனுபவத்தை பெற்றுக் கொள்கிறார்.

அடிக்கடி கார் ரேஸ் தலங்களுக்குச் சென்று அங்கேயே அதிவேக கார்களை இயக்குவதிலும் ஆர்வம் கொண்டு இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிகப்பு நிற ஆடை அணிந்திருக்கும் இவர் தன்னுடைய முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …