“ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்..” – கவர்ச்சி உடையில் அசர வைக்கும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முதல் முதலாக ‘ஒரு நாள் கூத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மதுரையில் பிறந்த ஒரு மதுரை பெண் ஆவார். இவர் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு இளம் நடிகை ஆவார் நிறைய மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் வாங்கி உள்ளார். ஒரு மதுரை பெண் இப்படி மாடல் துறைகளில் பணியாற்றி விருது வாங்குவது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் ‘ஒருநாள் கூத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் மூலம் அடுத்த அடுத்த படங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெலுங்கு சினிமாவில் ‘மெண்டல் மதிலோ’ எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழில் ‘டிக் டிக் டிக்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு சயின்டிஃபிக்ஷன் மூவியாக அமைந்திருந்தது. மேலும் இந்த படத்தில் இவர் ஒரு நீச்சல் உடையில் கவர்ச்சியாக உடையணிந்து வலம் வந்த வீடியோ இணையங்களில் வைரலானது.

எப்பொழுதும் தனது ஹாட்டான முன்னழகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருவதில் வல்லவர். மேலும் இவருக்கு திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் போன்ற தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது நிறைய தெலுங்கு சினிமாவிலும் இவன் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த போது நிறைய புகைப்படங்களை எடுத்து இருந்தார். இதில் பாக்ஸிங் செய்வது போல புகைப்படங்களை எடுத்து இருந்தார்.

இது கவர்ச்சியான உடையில் வெறும் பிரா ஜட்டி மட்டுமே போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிந்தது. மேலும் இவர் திரைப்படத்திற்கும் முன்பு இப்படியான புகைப்படங்களை எடுத்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் இது நான் திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் என்று அனைவரும் முன்பும் தெரிவித்தார். இதனை அடுத்து நிறைய கவர்ச்சியான புகைப்படங்கள் இவரது வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணைய வாசிகளுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. தொளதொள டீசர்ட்.. லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் பிசிக்கில் அசத்துகிறார் அம்மணி. மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *