எட்டி பார்க்கும் தொப்புள்..! – சுண்டி இழுக்கும் பார்வை..! – ஆளை மயக்கும் நிவேதா பெத்துராஜ்..!

ராஜ் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் 2016 ஆம் ஆண்டு ‘ஒரு நாள் கூத்து’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் துபாயில் மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.

ஒரு மதுரை பெண் துபாய் சென்று பட்டம் வெல்லும் அளவிற்கு திறமையை வளர்த்து வந்தார் நிவேதா பெத்துராஜ். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதால் திரைப்படத்துறைக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.முதல் முதலாக ‘ஒரு நாள் கூத்து’ எனும் திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிறகு இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. ‘பொதுவாக என் மனசு தங்கம்’ எனும் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் இது ஒரு தோல்வி படமாக அமைந்தது.

மேலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ‘மெண்டல் மதிலோ’ எனும் திரைப்படத்தில் முதன் முதலாக தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. மேலும் 2018 ஆம் ஆண்டு ‘டிக் டிக்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் அனைத்து திரையரங்கிலும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் இவர் ஒரு நீச்சல் உடையில் அணிந்து ஒரு பாடலில் இடம்பெற்று இருப்பார். இந்த பாடல் அனைத்து இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இவர் நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் இளசுகளை கவர்ந்து வந்தார்.

மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு ‘சங்கத்தமிழன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.பிறகு அடுத்து தெலுங்கில் ‘ரெட்’ எனும் திரைப்படத்திலும் ‘பாகல்’ எனும் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.இப்படி தெலுங்கிலும் தமிழிலும் மாற்றி மாற்றி நடித்து வந்த நிவேதா பெத்துராஜிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் அழகாக தனது உடல் அங்கங்களை காட்டி இளசுகளை கிரங்கடித்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாகவும் பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …