சேலையில் தங்க சிலை போல காட்சி அளிக்கும் நிவேதா பெத்துராஜ்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒருநாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் தனது அற்புத அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலம் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றிய நிவேதா பெத்துராஜ். இந்தத் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிவேதா பெத்துராஜ் சினிமா வாய்ப்புகளும் வரத் தொடங்கின.

பிறகு ‘ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் ‘அட்டகத்தி’ தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவரது அற்புதமான நடிப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.

பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன் ,சங்கத்தமிழன் போன்ற அடுத்தடுத்த தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் நிவேதா பெத்துராஜ். இந்த திரைப்படங்களில் அவருடைய நடிப்பு அற்புதமாக இருந்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நீச்சல் உடையில் வலம் வந்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்தார்.

இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் இளசுகள் மனதை கவர்ந்தது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். போதிய பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாகவும் இருப்பதால் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆக திகழ்கிறார் நிவேதா பெத்துராஜ்.இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனைத்து தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …