“பிதுங்கும் முன்னழகு.. குட்டியூண்டு கவுன்..” – சந்தன கட்டை உடம்பை காட்டி.. வெறியேத்தும் நிவேதா பெத்துராஜ்..!

மதுரையில் சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ் என்னுடைய 11 வயதில் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று செட்டில் ஆனார். அங்கேயே படித்து வளர்ந்தார் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வெற்றி பெற்றார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இவருக்கு ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பு மட்டும் இல்லாமல் தன்னை ஒரு கார் ரேஸ் வரவும் அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அதற்கான பயிற்சிகளையும் முறையாக எடுத்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ். மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தெலுங்கு படமொன்றில் பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் இவருடைய வீடியோக்களை இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு கச்சிதமாக தெரியும் அளவிற்கு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்நிலையில் இவரது  இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version