தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் மிகச்சிறந்த நடிகையாக வெளிபவர் வெளிவருபவர் நிவேதா பெத்துராஜ் இவர் மிகச்சிறந்த மாடல் அழகியும் கூட.இவர் தமிழ் நாடகமான ஒரு நாள் கூத்து மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அடுத்த ஆண்டு மென்டல் மனதில் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும் இவர் பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் ஜெயம் ரவியோடு இணைந்து விண்வெளி பூனை கதையான திரில்லர் படமான டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதியோடு இணைந்து சங்க தமிழன் என்ற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அப்படியே மயங்கி விட்டார்கள். சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த சிவப்பு நிற ஒன்சைடு ஓப்பன் ஸ்லீவ்லெஸ் சிண்ட்ரெல்லா உடையில் செம ஸ்டைலாக காட்சி அளித்திருந்தார்.
இந்த அழகை கண்டு அனைவரும் இவருக்கு லைக்கை அள்ளி குவித்தார்கள் என்று தான் கூற வேண்டும். இதன்பின் நடத்திய புகைப்பட சூட்டில் தற்போது பிஹைன்ட் தி சீனஸ் காட்சிகளை வெளியிட்டார். இந்த ஒவ்வொரு புகைப்படத்திலும் அவரது கண்ணில் ஏதோ போதை ஏற்றக்கூடிய பொருள் உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு ரசிகர்களை அதிகளவு ஈர்த்துள்ளது.
மேலும் தற்போது இந்த ட்ரெடிஷனல் லுக்கில் ஒரு சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள் என்று கூறலாம். அதிக அளவு கிளாமர் காட்டாமல் கருப்பு நிற ஜாக்கெட்டில் பளபள என ஜொலிக்கும் கருப்பு துப்பட்டவோடு முன் அழகு முழுவதும் தெரியும்படி இவர் போஸ் அளித்திருக்கிறார்.
குறிப்பாக லோகட் பிளவுஸ் என்பதால் கிளாமர் அதிக அளவு வெளிப்பட்டுள்ளது தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ள எந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் லைக் செய்து வருகிறார்கள்.
பார்ப்பதற்கே பூலோக ரம்பை போல் காட்சி அளிக்கும் இவர் கழுத்தில் மிக அழகாக ஒற்றை நெக்லஸ் அணிந்து அனைவரையும் திணறவிட்டிருக்கிறார்.இதனையடுத்து கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடல் வரிகளை தங்களுக்குள் முணுமுணுத்து வருகிறார்கள்.