கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் நிவேதா பெத்துராஜ் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் கூட இதுவரை முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. ஆனால் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறுகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் இடம்பெற்ற உதிரா உதிரா என்ற ஒரு பாடலில் சாட்டின் நைட் ட்ரெஸ் அணிந்து கொண்டு படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்தார் அம்மணி.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் முனைப்பாக இருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக் கட்டை என்று இவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய சினிமா வாய்ப்புகள் எப்படி இருக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.