ராவா அடிச்ச மாதிரி.. கிர்ர்ர்ன்னு இருக்கு.. துளி மேக்கப் இல்லாமல் நிவேதா பெத்துராஜ்..!

 நிவேதா பெத்துராஜ் : பொதுவாக நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்தால் ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள். ஆனால், எல்லா நடிகைகளும் அப்படியல்ல சில நடிகைகள் மேக்கப் இல்லாமல் பார்க்கும் பொழுதுதான் இன்னும் அழகாக தெரிவார்கள்.

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் மேக்கப் இல்லாமல் வெளியே உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கொடுக்கின்றனர். இந்த இயற்கையான அழகை மேக்கப் போட்டு ஏன் மறைக்கிறீர்கள் என்று அம்மணியின் அழகை உருக உருக வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.

காரணம் மேக்கப் இல்லாமலேயே நிவேதா பெத்துராஜ் முகம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் பளபளப்பாக இருப்பது தான். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.

இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்திய இவருக்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நிவேதா பெத்துராஜ் தேடி வந்து கொண்டிருக்கின்றது. வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடிக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது துளிகூட மேக்கப் போடாமல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்ராவா அடிச்ச மாதிரி.. கிர்ர்ர்ன்னு இருக்கு.. என புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …