அழகு செல்லம்.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. தொடையை காட்டிபதற வைத்த நிவேதா பெத்துராஜ்..!

மதுரை பெண்ணான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே என்ற ஒரு ஏக்கமும் இவரிடம் இருக்கின்றது.

ஆனால் தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் தமிழில் எப்படியாவது ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து பட வாய்ப்பு உள்ளதாக முயற்சி செய்து வருகின்றார்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பின் மூலமும் சினிமா மீதான ஆர்வத்தின் மூலமும் கனகச்சிதமாக தனது கொடுத்த கதாபாத்திரங்களை செய்து முடிக்கின்றார்.

இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன பொதுவாக எம்மனசு தங்கம், திமிருபிடிச்சவன், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிவேதா நிவேதா பெத்துராஜ்.

அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். குறிப்பாக பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் கிளுகிளுப்பான சில காட்சிகளில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.

இந்த காட்சிகள் படத்தின் புரமோஷனுக்கு பெரிதும் உதவின என்று கூறலாம். தொடர்ந்து கலக்கலான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கலர்ஃபுல்லான போஸ் கொடுத்து வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் அழகுச் செல்லம் அக்மார்க் நாட்டுக்கட்ட என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …