என்ன பொண்ணு டா.. தரமான நாட்டுக்கட்ட.. செதுக்கி வச்ச சிலை.. கதற விடும் நிவேதா பெத்துராஜ்..!

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ஜெகஜாலக்கில்லாடி பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் நடித்த சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் தனக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது SAGE GREEN நிறத்தில் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

அதிலும் தன்னுடைய பாவாடையை மயில் போல மயில் தோகை விரித்து ஆடுவது போல பறக்கவிட்டு போஸ் கொடுத்து புகைப்படம் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

மேலும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக இடுப்புப் பகுதியில் குழந்தைகளின் சுருக்குப்பை போன்ற ஒரு அமைப்பு அவருடைய உடையை இறுக்கிப் பிடித்து அவருடைய உடல் வாகிற்கு துணை நிற்கின்றது.

மேலும் மயில் வண்ணத்தில் அவர் அணிந்துள்ள காதணிகள் மினுமினுக்கும் மோதிரம் என அவரது அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. ஸ்லீவ்லெஸ் உடையில் தன்னுடைய அழகை அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி உள்ள நிவேதா பெத்துராஜ் லைக்குகள்ள் குவிந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *