நிவேதா பெத்துராஜ் உடையில் உள்ள லோகோவை பார்த்தீங்களா..? சின்ன அண்ணியாரே என கொஞ்சும் ரசிகர்கள்..!

1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பிறந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் இளம் வயது முதற்கொண்டு துபாய்க்கு சென்றதால் அந்த நாட்டிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு நிஷாந்த் பெத்துராஜ் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் உடையில் உள்ள லோகோவை பார்த்தீங்களா..?

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் பல படங்கள் செய்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது.

மேலும் திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டர் மடோனா கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது மேனி அழகு பாங்காக வெளிப்பட்டு இருப்பதோடு ஓவர் கோட்டில் அழகு தேவதையாய் காட்சியளிக்கும் இவர் அந்தக் கோட்டில் போட்டு இருக்கும் லோகோவை பார்த்தீர்களா?

மஞ்சள் நிறத்தில் சூரிய லோகோவோடு முன்னழகு தெரியக்கூடிய வகையில் ஜிப்பை இறக்கி காட்டி இருக்கும் இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதை அடுத்து ஜூம் செய்யாமலேயே எடுப்பான முன்னழகு தெரிவதால் அதை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் என்ற புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு வேறொரு சம்பவம் செய்திருக்கிறார்கள்.

சின்ன அண்ணியாரே என கொஞ்சும் ரசிகர்கள்..

அப்படி என்ன சம்பவம் செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சூரியன் லோகோ இருக்கும் புகைப்படத்தை பார்த்த அவர்கள் சின்ன அண்ணியாரே என கொஞ்சி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் ரசிகர்கள் ஏன் இப்படி கொஞ்சி கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்பது ஆண்டவருக்கே வெளிச்சம். இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அது பற்றி நீங்கள் கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து கொள்ளலாம்.

இதை தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version