என்ன சொல்றீங்க.. நடிகை நிவேதா பெத்துராஜ்.. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா. இருவருக்கும் இப்படி உறவா..?

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து டிக்டிக்டிக், பொதுவான எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நிவேதா பெத்துராஜ்

ஆனால் தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தெலுங்கிலும் சில படங்கள் நடித்து பார்த்தார். அங்கும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இதற்கும் நிவேதா பெத்துராஜ் அவர் நடித்த படங்களில், தாராள கவர்ச்சி காட்டி நடித்தவர்தான்.

தனது முன்னழகு, பின்னழகுகளை தூக்கலாக காட்டிதான் டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்திருந்தார். என்றாலும், அவர் தமிழ்நாட்டு நடிகை என்பதால், (அவரது சொந்த ஊர் தூத்துக்குடி ) தமிழ் ரசிகர்களுக்கு அவரை பிடிக்காமல் போயிருக்கலாம்.

இதையடுத்து அவர் துபாயில் செட்டிலாகி விட்டார். கார் பந்தயம், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார்.

சுந்தரா டிராவல்ஸ் ராதா

சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதா. விளம்பர படங்களில் நடித்த அவர், இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கரண் நடித்த காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் ராதா நடித்தார். தாராள கவர்ச்சி காட்டினார். ஆனால் இவருக்கும் தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நிவேதா பெத்துராஜூக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் வாரிசு நடிகர், துபாயில் 50 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கி கொடுத்திருப்பதாக ஒரு தகவல், அனலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக நடிகை நிவேதா பெத்துராஜின் இந்த விவகாரம் இணைய பக்கங்களில் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இது போதாது என்று தற்போது புதிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் சகோதரிகள்

அந்த வகையில் சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ராதா, நடிகை நிவேதா பெத்துராஜ் இருவரும் சகோதரிகள் என்ற தகவல் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் இந்த தகவல் பொய்யானது. நிவேதா பெத்துராஜிற்கும் ராதாவுக்கும் எந்த வகையிலும் தொடர்பு கிடையாது இருவரின் முக ஒற்றுமையை வைத்து மட்டுமே இருவரும் சகோதரிகளாக இருப்பார்களோ..? என்ற கோணத்தில் இருவரும் சகோதரிகள் என்று இணைய பக்கங்களில் தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது வதந்திதான்

ஆனால் நடிகை நிவேதா பெத்துராஜ், சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா இருவருக்கும் சகோதரிகள் உறவு எல்லாம் இல்லை. இது வதந்தி தான் என தெரிய வந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version