“காரில் கால்களை தூக்கிட்டு இதை பண்றது ஒரு விதமான Vibe..” நிவேதா பெத்துராஜை விளாசும் ரசிகர்கள்..!

இன்று இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களையும் பெண்கள் மிக அழகாக இயக்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டி இருக்கக்கூடிய தன்மையை பார்த்து அந்த விஷயத்தை மிகப் பெரிய வைப் ஆகி உள்ளார்கள்.

தென் இந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் 2016 இல் வெளி வந்த ஒரு நாள் கூத்து எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை நிவேதா பெத்துராஜ்..

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிர் பிடித்தவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு மிகச்சிறந்த ரிச்சை கொடுத்தது.

இதையும் படிங்க: டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீர்த்துழிகள் சொட்ட சொட்ட.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..!

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வார்.

காலை தூக்கீட்டு காரில் செய்த வேலை..

அந்த வகையில் என்று பெண்கள் இல்லாத துறையை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் எல்லா துறைகளிலும் சக்கை போடு போட்டு வரும் பெண்கள் கார் ஓட்டுவதிலும் கில்லாடிகள் ஆக மாறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் காலை தூக்கி வைத்த படி போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

இதற்கு காரணம் கார்களை கால்களை தூக்கி வைத்துக் கொண்டு கார் ஓட்டுவது ஒரு வைப் என்று கேப்டன் இருந்தாலும் இதை பார்த்து வரும் ரசிகர்கள் இப்படி ஓட்டி செல்லும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உங்களது நிலை என்ன அல்லது விபத்தில் சிக்குபவரின் நிலை என்ன என்று நீங்கள் யோசித்து பார்த்தீர்களா? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கணவரின் சகோதரர் பாலியல் தொல்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்!

அது மட்டுமல்லாமல் என்ன தைரியத்தில் நீங்கள் இப்படி செய்கிறீர்கள் இது தவறு என்பது உங்கள் மூளைக்கு தெரியவில்லையா? என்று ரசிகர்கள் பலரும் விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த செயலானது தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாசித் தள்ளும் ரசிகர்கள்..

மேலும் பிரபலமான ஒருவரே இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏனைய இளம் தலைமுறை இதைப் பின்பற்றும் என்ற சமுதாயப் பொறுப்பு இல்லாமல் இவர் நடந்து கொண்டிருப்பது மிகவும் தவறானது என்று நிவேதா பெத்துராஜை விளாசி தள்ளுகிறார்கள்.

இதனை அடுத்தாவது தான் செய்தது தவறு என்பதை இவர் உணர்வாரா? அல்லது இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக கால்களை தூக்கிக் கொண்டு இதை பண்றது ஒரு வைப் என்ற கேப்டனை போட்டு அனைவரையும் சீரழிப்பாரா? என்பதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.

மேலும் இது போன்ற தவறுகளை இனியாவது இவர் செய்யாமல் இருக்கலாம் என்று அவரிடம் பலரும் கருத்துக்களை கமெண்டுகளில் போட்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version