பாத்ரூமுக்குள்ள இப்படியா போட்டோ எடுப்பீங்க..!! இணையத்தில் பரவும் நிவேதா பெத்துராஜ் புகைப்படங்கள்..!!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

முதல்முறையாக ‘ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் ‘அட்டகத்தி தினேஷுக்கு’ ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பும் அவருடைய கவர்ச்சிகரமான உடலமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. பிறகு தெலுங்கு சினிமாக்களிலும் தனது திறமையை வெளிக்காட்டினார். நடிகர் அல்லு அர்ஜுன் உடன் தெலுங்கில் ‘அல்லா வைகுண்டபுரமுலு’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக்’ என்ற படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மிகவும் கவர்ச்சிகரமாக பிகினி உடையில் வளம் வந்தார். இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு நாட்கள் செல்ல செல்ல இவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனதால் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இவர் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பகிர்வதில் ஆர்வமாக திகழ்கிறார். இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …