இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? பாக்க ரெண்டு கண்ணு பத்தல..!

மலையாள நடிகையான நிவேதா தாமஸ் தமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆவதற்கு முன்னரே மலையாள படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் புகழ்பெற்று வந்தார் .

குழந்தையாக நிவேதா தாமஸ்:

அதுமட்டுமில்லாமல் தமிழில் சின்னத்திரை தொடர்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் புகழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்த இவர் 2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அறிமுகமாகி இருந்தார்.

அதை எடுத்து 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வெருதே ஒரு பார்யா என்ற திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நிவேதா தாமஸ் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்று கௌரவிக்கப்பட்டார் .

அதே ஆண்டில் குருவி என்ற தமிழ் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் .

தமிழ் சினிமாவில் நிவேதா:

அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க தமிழ் சினிமாவிலும் நிவேதா தாமஸ் ரசிகர்களுக்கும் பரீட்சியமானார்.

மேலும் சமுத்திரக்கனி மற்றும் ராதிகாவின் மகளாக அரசு என்ற தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது முன்னதாக மை டியர் பூதம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த புகழ் பெற்றிருந்தார் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழில் போராளி, ரொமான்ஸ், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இவர் ஜில்லா திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக மீண்டும் நடித்திருந்தார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

வெப் தொடரில் நிவேதா தாமஸ்:

மேலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமல் மற்றும் கௌதமியின் மூத்த மகளாக நிவேதா நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது .

இப்படி தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாளம் மொழி படங்களில் நடித்து வந்த அவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்த டோலிவுட் ரசிகர்களுக்கும் பரீட்சயமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தற்போது பிரபலமான நடிகையாக திரைத்துறையில் இடத்தைப் பிடித்து இருக்கும் நடிகை நிவேதா தாமஸ் தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் மற்றும் வெப்ப தொடர்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கக்கூடிய நடிகை நிவேதா தாமஸ் அந்த வெப்சீரிஸில் சில நிமிடங்கள் நீச்சல் உடையில் தோன்றும் காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம் வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் கூட திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளுக்கு வெப்சீரிஸ் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

நீச்சல் உடையில் நிவேதா தாமஸ்:

சென்சார் இல்லை என்பதால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறார்கள் நடிகைகள்.

காரணம் நாம் எந்த அளவுக்கு கிளாமர் காட்டினாலும் அது ரசிகர்களை சென்று சேர்ந்து விடும், தணிக்கை குழுவால் கட் செய்யப்படாது என்பதாலும், அதே சமயம் சினிமா ரேஞ்சுக்கு சம்பளம் கிடைக்கிறது என்பதாலும் நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் தாராளம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் நிவேதா தாமஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் தற்போது உடல் எடை கூடி குண்டாக காணப்படும் நிவேதா தாமஸ் இதற்காக கணிசமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அம்மணியின் அழகை நீச்சல் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு கண்ணு பத்தல.. போதாவும் போதாது.. என்று புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version