அடேங்கப்பா.. டைட்டான டாப்ஸில் முட்டு முன்னழகை காட்டி வெறியேத்தும் நிவேதா தாமஸ்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் ( Nivetha Thomas) தமிழ் சினிமாவை பொறுத்தவரை குருவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவ போராளி என்ற படத்தின் மூலம் ஹீரோ இனியாக அறிமுகமான இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Nivetha Thomas

இதனை அடுத்து கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழகம் எங்கும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இதனை அடுத்து இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் முன்னணி நடிகையாக தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கான்சென்ட்ரேஷன் செய்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் அதிகளவு பெற்றிருப்பதால் Instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.

Nivetha Thomas

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இப்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் எல்லை மீறிய கவர்ச்சிகள் காட்சியளித்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்துள்ளது.

மேலும் சிலர் எந்த புகைப்படத்தை பார்த்து குட்டி பப்ரிமாஸ் முன்னழகை எடுப்பாக காட்டி அனைவரையும் கிறங்க வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள்.

இணையத்தில் தற்போது அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் இது ஒன்றாக்க மாறிவிட்டதன் காரணத்தால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறியிருக்கிறார்கள்.

Nivetha Thomas

மேலும் சில ரசிகர்கள் இவரிடம் கேட்காமலேயே மூச்சு முட்ட பார்த்த அந்த முன்னழகை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருப்பதோடு அதிக லைக் போட்டு இவரை குஷியில் ஆழ்த்தி விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படங்களை இவர் இதுவரை வெளியிட்டதே இல்லை குறிப்பாக முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

அது மட்டுமல்லாமல் பார்வையில் ஏதோ கோர விரும்புவது போல உள்ளதாகவும் அவரது சிரிப்புக்கு ஈடாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …