பிதுங்கும் முன்னழகு.. லோ நெக் உடையில்.. கச்சிதமாக காட்டி இளசுகளை கவுத்த நிவேதா தாமஸ்..!

தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை நிவேதா தாமஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழிலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் விஜய்யின் குருவி மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.

இதனால் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாnனார்.

அதனை தொடர்ந்து சரஸ்வதி சபதம் தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் நல்ல அறிமுகம் உள்ளது.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது கதைக்கு ஏற்றவாறு அரைகுறையான ஆடைகளை அணிந்து கொண்டு நடித்து வருகிறார்.

மட்டும் இல்லாமல் தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரியும்படி கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுத்து கிளுகிளுப்பான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …