இந்த இறக்கம் போதுமா..? – லோ நெக் உடையில்.. அது தெரிய.. மூச்சு முட்ட வைக்கும் நிவேதா தாமஸ்..!

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் ஜில்லா கமல்ஹாசனின் பாபநாசம் ரஜினிகாந்தின் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நேர்கொண்டபார்வை படத்தின் ரீமேக்கான தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மை டியர் பூதம், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நிவேதா தாமஸ் தற்பொழுது ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிவேதா தாமஸ்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சியாக கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதற்கு கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் நிவேதா தாமஸ்.

இந்நிலையில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகு தெரிய இந்த இறக்கம் போதுமா என்று கேட்கும்படி செல்பி புகைப்படங்களை க்ளிக் செய்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …