இது பொண்ணா..? இல்ல, குலாப் ஜாமூனா..? – க்ளோஸ் அப்பில் காட்டி.. இளசுகளை திணறடிக்கும் நிவேதா தாமஸ்..!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நிவேதா தாமஸ் தமிழில் போராளி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இவர் சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய இரண்டு படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.

மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசனின் மகளாக பாபநாசம் என்ற படத்தில் நடித்தது மூலம் தமிழக மக்களின் இதயங்களில் குடியேறினார். இதனை அடுத்து இவருக்கு சூப்பர் ஸ்டார் மகளாக நடிக்கக்கூடிய வாய்ப்பு தர்பார் படத்தில் கிடைத்தது.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வரக்கூடிய இவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு காரணம் இவர் தாராளமாக கவர்ச்சி காட்டுவது தான் என்று நெட்டிசன்கள் கூறியிருக்கிறார்கள்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கக்கூடியவர். தற்போது கிளோசப்பில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகிவிட்டார்.

இந்த புகைப்படங்களை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் இவ்வளவு க்ளோசப் எதற்கு என்று கேட்கக் கூடிய அளவு மிக அதீத குளோசப் ஷாட்டில் தனது மேனி அழகை மெருகேற்றி காட்டி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் ஐ கலக்கி வரும் இந்த புகைப்படமானது அதிக அளவு யூவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் ப்ளூ நிறத்தில் இவர் செம குளோசப் சாட்டில் ஃப்ரீ ஹேரில் சூப்பரான லுக்கில் காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் தன்னை மெய் மறந்து விட்டார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற ஸ்டில்லை இதுவரை எந்த ரசிகர்களும் பார்த்ததில்லை. இது போன்ற புகைப்படம் இனி நமக்கு கிடைக்குமா என்ற பார்வையில் இந்த புகைப்படத்தை சேமித்து வருகிறார்கள்.

இதனையடுத்து தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் பார்த்த இந்த புகைப்படத்தை தன் நண்பர்களுக்கு ஷேர் செய்து அவர்களையும் கமெண்ட் மற்றும் லைக்கை போட சொல்லி வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …