இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நிவேதா தாமஸ்..!

பிரபல இளம் நடிகை நிவேதா தாமஸ் முதன்முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

திரைப்படங்களில் குடும்பப் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். திரைப்படங்களிலும் அதே சமயம் வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார் அம்மணி.

அதிகப்படியாக வெப்சைரிகளில் நடிப்பதை ஆர்வத்துடன் செய்து வருகிறார். அந்த வகையில் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கும் நிவேதா தாமஸ் முதன் முறையாக நீச்சல் உடைகள் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் ஜில்லா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் பாபநா நடிகர் கமல்ஹாசனின் பாபநாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ரஜினி மற்றும் கமலுக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்றாலும் கூட தெலுங்கில் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

பல்வேறு முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். சென்னையில் தங்கி இருந்த இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவிற்கு குடிபெயர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழை விட இவருக்கு தெலுங்கில் மார்க்கெட் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில், வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வரும் இவர் முதல் முறையாக நீச்சல் உடையில் அடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா என்று பலரும் குழம்பி வருகின்றனர். மேலும், பட வாய்ப்புக்காக எப்படியான கிளாமர் காட்சிகளில் நடிக்கவும் தயாராக இருப்பதை தான் வெளியிடக்கூடிய புகைப்படங்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார் நிவேதா தாமஸ்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …