அடிக்கிற வெயிலுக்கு ஜாக்கெட் எல்லாம் எதுக்கு நசநசன்னு.. உள்ளாடை கூட அணியாமல் நிவிஷா மோசமான போஸ்..!

சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து அசத்தி வரும் நடிகை நிவிஷா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதில் ஆழமாக பதிந்த அழகிய முகமாக திகழும் இவர் அழகிய முகம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து சமயத்திலேயே நடிப்பு துறையில் ஈடுபட ஆரம்பித்தார்.

நடிகை நிவிஷா..

நடிகை நிவிஷா ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்த பிறகு சரியாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. இதனை அடுத்து இவர் விஜய் டிவி பக்கம் சென்றார்.

இவன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வம் தந்த வீடு, ஈரமான ரோஜாவே ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இதன் பின் அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் தெய்வமகள், சிவகாமி, முள்ளும் மலரும், ஹலோ சியாமளா, ஓவியா, கங்கா போன்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

நச நசன்னு.. உள்ளாடை கூட அணியாமல்..

சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை இவருக்கு அதிகளவு இருந்தாலும் இவர் எதிர்பார்க்கின்ற வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சமூக வலைதளங்களில் அதிக அளவு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருப்பார்.

அப்படி அவர் வெளி யிடுகின்ற அரை குறை உடைகளில் மேனிய அழகை முழுவதும் காட்டிவிடுவதால் ரசிகர்கள் அனைவரும் இவர் புகைப்படத்தை எப்போது வெளியிடுவார் நாம் எப்போது பார்க்கலாம் என்று இணைய பக்கங்களில் காத்திருப்பார்கள்.

நிவிஷா மோசமான போஸ்..

அந்த வகையில் தற்போது மோசமான போஸில் முன்னழகை தூக்கலாக காண்பித்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டது.

இதனை அடுத்து அடித்துக் கொளுத்தும் வெயிலுக்கு யார் நச நசன்னு ஜாக்கெட்டெல்லாம் போடுறது என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.
நடிகை நிவிஷா உள்ளாடை கூட அணியாமல் தக தகவென மின்னும் தன்னுடைய தங்க மேனியை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்து கிறங்கடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தங்கத்தாமரை மகளே தத்தி தாவுது மனமே என்ற பாடல் வரிகளை பாடி பங்கமாக கலாய்த்து தள்ளி இருப்பதை பார்க்கும் போது புதிய பட வாய்ப்புகள் எளிதில் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பழம்பெரும் நடிகைகளை மிஞ்சக்கூடிய அளவு பக்குவமாக மேனி அழகை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் சொக்கி இருப்பதால் கோடை வெயிலும் அவர்களுக்கு குளிர்ந்த இளநீர் போல் உள்ளது என சொல்லலாம்.

பக்குவமாக இவர் கடை போட்டு தன் மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய நிவிஷாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்திருப்பதோடு அதிகளவு லைக்குகளை பெற்றுள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இந்த புகைப்படங்களுக்கு வேண்டிய லைக்களையும் கமெண்ட்களையும் தந்து அவரை உற்சாக கடலில் மூழ்கடிப்பீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version