என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..? ஓவர் டைட்டான டாப்ஸ்..! வச்சி செய்யும் நிவிஷா..!

சினிமா நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு சீரியல் நடிகைகள் கிளாமரில் அசத்தி வருகின்றனர். சீரியலில் காட்ட முடியாத கவர்ச்சியை எல்லாம் இணையத்தில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை ரிலாக்ஸ் செய்கின்றனர்.

இப்படி அவர்கள் ரசிகர்களுக்கு ப்ரீ சர்வீஸ் செய்வதற்கு காரணம், தங்களது ரசிகர் வட்டத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கம் மட்டுமல்ல. அதையும் தாண்டி சினிமா வாய்ப்புகளுக்காக அதீத முயற்சியும்தான்.

ஏனெனில் அடிக்கடி டிரண்ட் ஆகும், வைரலாகும் இதுபோன்ற கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும் சினி பீல்டு சார்ந்தவர்கள், அவர்கள் மூலம் கூட வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நப்பாசை தான்.

நிவிஷா..

தமிழ் டிவி சானல்களில் பல சீரியல்களில் வில்லி கேரக்டரில் அசத்தி வருபவர்தான் நிவிஷா.

குறிப்பாக தெய்வ மகள், ஓவியா, சிவகாமி, முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நிவிஷாவின் வில்லத்தனமாக நடிப்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது.

எனினும் சீரியல் நடிகையாக இருப்பதால் இன்னும் ரசிகர் வட்டம் பெரிதாக உருவாகவில்லை என்ற கவலையில் இருக்கும் நிவிஷா அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தூக்கலான அழகை காட்டும் விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குளிர்காய விடுகிறார்.

பெரும்பாலும் புடவையில் முன்னழகு, பின்னழகை தூக்கலாக காட்டி அசத்தும் நிவிஷா, சமீப காலமாக மாடர்ன் டிரஸ்சிலும் தனது மதர்ப்பான அழகுகளை காட்டி ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

டைட்டான டாப்ஸ்..

அந்த வகையில் இப்போது டைட்டான டாப்ஸ் அணிந்தபடி அம்மணி நிவிஷா இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், இரவு நேர தூக்கத்தை தொலைத்திருக்கின்றனர்.

என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா, டைட்டா டிரஸ் பண்றதுதான் அதுக்காக இப்படியா டாப்ஸ் ஓவர் டைட்டா போடுவாங்க என கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் உள்ளூர நிவிஷா ரசிக்கவே செய்கின்றனர்.

இப்படி அடிக்கடி லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்ஸ் அப்டேட் செய்யும் நிவிஷா, சினிமாவில் நடிக்க வந்தால், இன்னும் நல்லா வெச்சு செய்வாங்க, என்ற ஏக்க பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam