முன்னழகில் தஞ்சாவூரு.. பின்னழகில் தாஜ்மஹால்.. உடம்போடு ஒட்டிய உடையில் திணறடிக்கும் நிவிஷா..!

சின்னத்திரை சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகைகளின் வரிசையில் நடிகை நிவிஷாவும் ஒருவர். தனது அற்புத நடிப்பால் இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.

இதையும் படிங்க: “இதுக்கு மேல காட்டுனா உடம்பு தாங்காது…” தாறு மாறு கவர்ச்சியில் கிறங்க வைக்கும் காஜல் அகர்வால்..

இளைஞர்கள் விரும்பும் அசத்தல் நாயகியாக திகழும் நிவிஷா தற்போது சீரியல்களில் அதிக அளவு வில்லி கதாபாத்திரங்களை செய்து ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.

நடிகை நிவிஷா..

நடிகை நிவிஷாவின் அற்புத நடிப்பை தெய்வமகள், சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல சீரியல்களில் நீங்கள் பார்த்து அறிந்திருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த இவர் அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்தவர். திரையுலகில் கொண்டிருந்த காதலால் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடிப்புத் துறைக்கு வந்தவர்.

சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சென்னையில் இருக்கும் எஸ்ஆர்எம் கல்லூரியில் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.

இதனை அடுத்து அவளுக்கு என்ன அழகிய முகம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இந்த படம் இவருக்கு அதிகளவு அறிமுகத்தை தரவில்லை இதனை அடுத்து தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தெய்வமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் பொன்னூஞ்சல், யாரடி நீ மோகினி, கங்கா, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்தும் பிரபலம் ஆகவில்லை.

இவரை சன் டிவியில் வெளி வந்த மலர் என்ற சீரியல் தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலப்படுத்தியது. அத்தோடு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீர் என்று விலகிய இவர் இதற்கான காரணத்தை கூறவில்லை.

முன்னழகை தஞ்சாவூர் பின்னழகில் தாஜ்மஹால்..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறவிடும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகை தஞ்சாவூர் என்றும் பின்னழகை தாஜ்மஹால் என்று கூறக்கூடிய வகையில் உடம்போடு ஒட்டிய உடையில் ரசிகர்களை திணறடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இவர் இன்ஸ்டா பக்கத்தில் என்ன ரசனையில் இந்த புகைப்படத்தை வெளியிட்டாரோ தெரியாது .ஆனால் இன்று ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை உருவாக்கக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.

மேலும் எடுப்பான முன்னழகில் தடுமாறி இருக்கும் ரசிகர்கள் அந்த அழகை ரசிப்பதற்கு முன்பே பின்னழகில் மயங்கி விடக் கூடிய வகையில் தன் முழு முதுகையும் காட்டி அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தி விட்டார்.

இதனை அடுத்து எந்த அழகை சுவைப்பது என்று தெரியாமல் தடுமாறி வரும் ரசிகர்கள் அனைவரும் ஏற, இறங்க அனைத்து புகைப்படங்களையும் ஏக்கத்தோடு பார்த்து தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

முன்னழகில் 300 ஆண்டுகளும் பின்னழகில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாலும் குடித்தனம் செய்யலாம். அந்த அளவுக்கு அழகிய தேவதையாக ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லும் வகையில் நிவிஷாவின் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

உடம்போடு ஒட்டிய உடையில்..

இவர் உடலில் உடை அணிந்து இருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு உடம்போடு ஒட்டி இருக்கும் உடையில் ஓவர் கிளாமரில் அனைவரையும் திணறவிட்டிருக்கக் கூடிய நிவிஷாவிற்கு கட்டாயமாக திரைப்பட வாய்ப்புகள் வேகமாக வந்து சேரும் என ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளதோடு இணையத்தில் வைரலாக பரவி வரும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version