“மூச்சு முட்டுதுங்க.. டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கே..” – கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் நிவிஷா..!

நடிகை திரிஷா தற்போது வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு குறைஞ்ச மாதிரி தெரியுது என்று புலம்பி வருகின்றனர். புடவை சகிதம் ஆகவே அதிகமாக பார்த்து பழக்கப்பட்ட ஒரு முகம் நடிகை நிவிஷா.

சமீபகாலமாக மாடர்ன் உடைகளில் தன்னுடைய கட்டுக்கடங்காத முன்னழகை காட்டி ரசிகர்களை கவருகிறார். இவருடைய அழகை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில், தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கின்றனர். எத்தனை நாட்களுக்குத்தான் முன்னழகு பின்னழகு என தனித்தனியாக காட்டி ரசிகர்களை புலம்ப வைப்பது என்று நடிகை நிவிஷாவுக்கே போரடித்துவிட்டது போல தெரிகிறது.

எனவே ஒட்டுமொத்தமாக தன்னுடைய அழகை காட்டி விடுவது என்ற முடிவில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இவரை பார்க்கும்போது நிஜமாகவே வயது குறைந்தது போல சிக்கென காட்சியளிக்கிறார். இணையத்தை கலக்கும் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு தன்னாலும் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நடிகை நிவிஷா.

தன்னை பின் தொடரும் லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றுவதற்கு கொஞ்சம்கூட மனம் இல்லாதவர் நடிகை நிவிஷா. எனவே அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைக்கிறார்.

தெய்வமகள் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதன்பிறகு தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் தான் முதன்முதலாக இவரை பாசிட்டிவான கதாபாத்திரத்தில் காட்டியது. அதன்பிறகு இவர் நடித்த அனைத்து சீரியல்களுமே இவரை வில்லியாகவே காட்டியது.

ஈரமான ரோஜாவே சீரியலில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இவரைத் தான் முதலில் ஹீரோயினாக திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் சில எபிசோடுகள் மட்டுமே நடித்த இவர் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் அதன் பிறகு வில்லியாகவே தன்னுடைய சீரியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இளமை ததும்பும் அல்லது வாட்டசாட்டமான தோற்றம் என தேவதையாக வலம் வரும் இவர் 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவரை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் நடிகை நிவிஷாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் இவருடைய நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவரை நிஜமாகவே வெறுக்க தொடங்கி விட்டனர். அந்தளவுக்கு தன்னுடைய வில்லத்தனமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை நிவிஷா.

இப்படி தன்னை வெறுத்த ரசிகர்கள் கூட தன்னை விரும்பும்படியாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர்கள் இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …