நள்ளிரவு நேரம்.. நடு ரோட்டில் தொடையை காட்டி.. வெறியேத்தும் நடிகை நிவிஷா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

சீரியல் நடிகை நிவிஷா சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு கிளாமராக புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. எடுப்பான முன்னழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கு சொந்தக்காரியான இவர் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் சூத்திரத்தை கற்றறிந்தவர்.

இவரை ரசிகர்கள் கம்ப்ளீட் ஃபிகர் என்று வர்ணித்து வருகின்றனர். சீரியலில் புடவை சகிதமாக பார்த்து பழக்கப்பட்ட நிவிஷாவை இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை பார்க்கும் பொழுது கிறங்கித்தான் போகின்றனர் ரசிகர்கள்.

எத்தனை நாட்களுக்குத்தான் முன்னழகு பின்னழகு என பார்ட் பார்ட்டாக காட்டுவீங்க.. மொத்தமா காட்டுங்க என ரசிகர்கள் கூறுவது நிவிஷாசின் காதில் கேட்டு விட்டது போல.

அதனாலோ என்னவோ சமீப காலமாக தூக்கலான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக டிரவுசர் அணிந்து கொண்டு நடுத்தெருவில் குத்தவைத்து தன்னுடைய தொடையை காட்டி அமர்ந்திருக்கும்போது புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இப்படியே போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நிவிஷா தொடர்ந்து சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தன்னுடைய பிரதானமாக இருக்கும் எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளையே தேர்வு செய்து அணியும் நிவிஷா அடிக்கடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்புகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து வருவதுடன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க இப்படியே போஸ் கொடுத்துக் கொண்டிருந்தால் நாங்கள் என்ன பண்ணுவது என்று செல்லமாக சினுங்கியும் வருகின்றனர்.

தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …