“இது உடம்பா..? இல்ல, Honey அடையா..?..” – இளசுகளை தவிக்க வைத்த நடிகை இனியா..!

நடிகை இனியா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. தமிழில் வாகை சூடவா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை இனியா தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை பதிய வைத்தார்.

ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற நடிகை இனியா அதனை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி மௌனகுரு என பல வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை இனியா தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சி ரூட்டிற்கு தன்னுடைய வண்டியை திருப்பினார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று இறங்கி வந்த நடிகை இனியா தற்பொழுது வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு கவர்ச்சியாக ஒரு பெண்ணை பார்த்தால் பெண்களுக்கே மோகம் வரும் போல இருக்கு என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

டஸ்கியான நிறம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாலிப்பான தொடையழகு.. எடுப்பான முன்னழகு.. பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறார் நடிகை இனியா.

ஆனாலும் என்ன காரணமோ தெரியவில்லை இவரால் படங்களில் ஜொலிக்க முடியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை இனியா தன்னுடைய இணைய பக்கத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இளசுகளின் நாடி துடிப்பை முறுக்கேற்றும் அளவுக்கு படுக்க கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Iniya is making waves on the internet with her stunning photos. Her mesmerizing beauty has captivated the hearts of people all over the world and her pictures have gone viral on social media platforms. People are loving her pictures and they can’t stop sharing them with their friends. With every passing day, Iniya’s beautiful images are gaining more and more attention online.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam