ஸ்லோ மோஷனில் பார்க்க சும்மா ஜிவ்வுனு இருக்கு… 96 ஸ்கூல் பாப்பாவின் நடனத்தை பாருங்க!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையான தேவதர்ஷினி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மர்மதேசம் என்ற தொடரில் நடித்ததன் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார் தேவதர்ஷினி .

நடிகை தேவதர்ஷினி:

தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக அத்திப்பூக்கள் தொடரில் தேவதர்ஷினி மிகப்பெரிய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க பார்த்திபன் கனவு திரைப்படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனிடையே பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே இவர் கடந்த 2002ம் ஆண்டு சீரியல் நடிகர் சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் பிரபலமான சீரியல் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

96 நடிகை நியாதி:

இவர்கள் இருவருக்கும் நியாதி கடம்பி என்ற ஒரு மகள் இருக்கிறார். நியாதி திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவின் பள்ளி தோழியாக நடித்திருப்பார் .

அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அமைந்தது. குறிப்பாக ராம் இடம் சென்று நியாதி பேசும் அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்று சொல்லலாம்.

இதனிடையே. தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் பெறுவதற்காக அவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் ஃபுட்பால் டீமில் நடிப்பதற்கான வாய்ப்பு நியதிக்கு கிடைத்தது.

ஆனால் அவர் அப்போது பத்தாவது போர்டு எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை என அவரது அம்மா தேவதர்ஷினி பேட்டி ஒன்றில் மிகுந்த வருத்தத்தோடு கூறி இருந்தார்.

ஸ்லோ மோஷனில் ஜிவ்வுனு இழுக்குது;

இப்படி தொடர்ந்து அடுத்த அடுத்த நல்ல திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் நியாதி சமூக வலைதளங்களில் நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்ட வருகிறார்.

இந்த நிலையில் தற்போது டான்ஸ் ஸ்டுடியோவில் டான்ஸ் ரிகர்சல் செய்த வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அது தீயாய் பரவி வருகிற. இந்த நடன வீடியோ ஸ்லோ மோஷனில் பார்க்க சும்மா ஜிவ்வுன்னு இருக்கு என்ன ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version