இது தொடையா..? சாக்லேட் சிலையா..? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி மகள்..!

நடிகை தேவதர்ஷினி தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரியில் வணிகவியல் படிப்பை படித்து முடிந்ததை அடுத்து அப்ளை சைக்காலஜியின் முதுகலை பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் நடித்திருக்க கூடிய இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்து இருக்கிறார்.

இது தொடையா..? சாக்லேட் சிலையா..?

கோவை சரளாவுக்கு பின் தமிழ் திரை உலகில் காமெடி நடிகையாக கலைக்கட்டிய தேவதர்ஷினி மூன்று முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றவர்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பயணம் செய்யக்கூடிய இவர் சின்னத்திரையில் மர்ம தேசம் அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதனை அடுத்து இவரது கலக்கல் காமெடியை ரமணி வெர்சஸ் ரமணி பகுதி இரண்டில் நீங்கள் பார்த்து தெரிந்து இருக்கலாம்.

தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை முனி 2, காஞ்சனா போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

2002-ஆம் ஆண்டில் தேவதர்ஷினி தொலைக்காட்சி நடிகரான சேத்தணை திருமணம் செய்து கொண்டார். இவரது மகள் நியாதி கடம்பி 96 என்ற படத்தில் நடிக்க வைத்து அனைவரையும் ஈர்த்தார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் மகள் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் இது தொடையா அல்லது சாக்லேட் சிலையா என்று கேட்கக் கூடிய வகையில் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று சொல்லலாம்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும்..

மேலும் இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சக்கூடிய அளவு மாடர்ன் உடையில் மாசாக காட்சியளித்திருக்கக்கூடிய இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளி சென்று விட்டது.

அம்மாவைப் போல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருவதோடு மட்டுமல்லாமல் இவரது புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் அழகோடு ஜொலிப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுக்க கூடிய புகைப்படங்களில் ஒன்றாகவும் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

நடிகை தேவதர்ஷினி மகள்..

இதுவரை அம்மா இது போன்ற புகைப்படங்களை வெளியிடாத சமயத்தில் அம்மாவை விட கவர்ச்சியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர விட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்தால் இளம் நடிகைகள் அனைவரும் பயம் கொள்வதோடு மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் நடிகைகளும் எங்கே நமக்கு போட்டியாக இவர் வந்து விட்டாரோ என்று நினைக்கத் தோன்றும்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து சொல்லிவிட்டு வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டிங் ஆன புகைப்படம் ஆக மாறிவிட்டது.

இதை அடுத்து மேல கவர் பண்ணிட்டு கீழ இப்படி கிழித்து விட்டு இருக்கீங்க என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்திருப்பதை பார்த்து நியாதி யோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version