யாஷிகா ஆனந்த் எல்லாம் ஓரமா போ.. தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய தேவதர்ஷினி மகள் நியத்தி..!

பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆவது என்பது எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகை பிரியதர்ஷினி.

இவரின் மகளான நியத்தி தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் பிரியதர்ஷினி வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர் ஒரு சிறப்பான நடிகை என்பதால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர் சன் டிவியில் ஒளிபரப்பான  மர்ம தேசம் என்னும் சீரியலில் விடாது கருப்பு  தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார் பிரியதர்ஷினி.

அதே சீரியலில் சேத்தனும் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே அப்பொழுதுதான் காதல் உண்டானது. அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதற்குப் பிறகும் பிரியதர்ஷினிக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தன.

சீரியலில் வந்த வரவேற்பு:

அதிகபட்சம் கதாநாயகனுக்கு அக்கா கதாபாத்திரம்தான் இவருக்கு கிடைத்து வந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் சிறப்பாக நடித்து வந்தார் பிரியதர்ஷினி. இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே போய் நிறைய திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கியிருக்கிறார்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து பலரையும் கண்ணீர் சிந்த வைத்த திரைப்படம் 96. அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நெருங்கிய தோழியாக பிரியதர்ஷினி நடித்திருப்பார். அது அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று கூறலாம்.

மகள் எண்ட்ரி:

அந்த திரைப்படத்தில்  பள்ளி பருவ காட்சிகள் வரும்பொழுது சிறுவயது பிரியதர்ஷினி ஆக பிரியதர்ஷினி மகளான நியத்தி நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலேயே யார் இந்த பெண் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

அப்பொழுது இவர் பிரியதர்ஷனின் மகள் என்று செய்தி வெளியாகியிருந்தது அதனை தொடர்ந்து கண்டிப்பாக எதிர்காலத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பார் என்பது அப்பொழுதே தமிழ் சினிமா ரசிகர்களின் ஆர்வமாக இருந்தது.

தொடர்ந்து ராணி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நியத்தி கடம்பி. இந்த படத்தில் ஹனிரோஸ், ஊர்வசி, பாவனா என்று நிறைய முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் நியத்தி.

அவரிடம் நல்ல நடிப்பு திறமையும் இருந்து வருவதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து சமீபத்தில் மக்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படங்கள் தான் இப்போது பேசு பொருளாக இருந்து வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version