A.I இல்ல.. அத்தனையும் ஒரிஜினல்..படுக்கையில் அரைகுறை ஆடையில் ரேஷ்மா பசுபுலேட்டி.. லீக் ஆன புகைப்படங்கள்..!

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாந்த் பசுபுலேட்டி மகளான ரேஷ்மா பசுபுலேட்டி தனது கல்வியை வெளிநாட்டில் கற்றவர். மேலும் இவர் ஆர்கன்சாசிலாவிலும் பின்னர் டெக்ட்டாஸ் A & M பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் டெல்டா ஏர்லைன்ஸில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்ததை அடுத்து தெலுங்கு சேனலில் தொகுப்பாளினியாகவும், செய்தி நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

நடிகை ரேஷ்மா பசுபு லேட்டி..

நடிகை ரேஷ்மாவை பொறுத்த வரை டிவி ஐந்தின் ஆங்கில செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய துவங்கியதை அடுத்து சன் டிவியில் வம்சம் சீரியல் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் அன்பு என்ற தொடரில் மா டிவியில் திவ்யா என்ற கேரக்டரை ஏற்று நடித்தார்.

 

பின்னர் சன் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ், வேந்தர் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் டிவி போன்ற பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் மரகதவீணை, என் இனிய தோழியே, உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், உயிரே, அன்பே வா, கண்ணான கண்ணே, அபி டெய்லர், நீதானே என் பொன்வசந்தம், சீதாராமன் போன்ற பல தொடர்களில் பக்குவமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் 2015 – ஆம் ஆண்டு மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2, பெண்கள், பேய், மாமா, நெடுஞ்சாலை, சத்திய சோதனை போன்ற தமிழ், மலையாள, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

ஏ ஐ அல்ல.. அத்தனையும் ஒரிஜினல்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதிர வைக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்கள் ஒரிஜினலா? என்று கேட்கக் கூடிய வகையில் தாறுமாறு கவர்ச்சியில் படுக்கையில் அரை குறை ஆடையோடு காட்சி அளித்திருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி படுக்கையில் அரைகுறை ஆடையில் விவகாரமான கோணங்களில் படுத்து தூங்குவது போன்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பலரும் A.I தொழில்நுட்பம் கொண்டு மார்ஃபிங் முறையில் உருவாக்கப்பட்டது என கூறினார்கள். ஆனால், இது A.I கொண்டு அல்லது மென் பொருள் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் கிடையாது.

படுக்கையில் அரைகுறை ஆடையில் லீக்கான போட்டோஸ்..

இவை அனைத்துமே ஒரிஜினல் புகைப்படங்கள். இதனை வெளியிட்டது வேறு யாரும் கிடையாது நம்ம நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியே தான், தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டு மேற்கொண்டு உடல் எடை குறைக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி உடற்பயிற்சி முடிந்தும் களைப்பில் உறங்கும் தன்னுடைய புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் ரேஷ்மா பசபுலேட்டி படுக்கையில் அரை குறை ஆடையில் இருப்பது போன்ற காட்சிகளாக இணையத்தில் வைரலாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அத்தோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்தை கூடுதல் கவர்ச்சியோடு இருக்கின்ற புகைப்படங்கள் எதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை தருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version