ட்ரவுசர் ஜிப்-பை கழட்டி விட்டு.. ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட இளம் நடிகை நோரா ஃபதேஹி..!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் தான் நோரா ஃபதேஹி. இவர் ஒரு சிறந்த மாடல் அழகி, நடன கலைஞர், பாடகி மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமையை தன்னகத்தே கொண்டவர்.

இவர் பாகுபலி பார்ட் ஒன்றில் நடன கலைஞராக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். மேலும் டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 84 நாட்கள் அதில் பங்கேற்றார். எனவே இவருக்கு அதிகளவு ரசிகர்களின் வட்டாரம் பெருகியது.

இதுபோன்ற அதிகமான ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட இவருக்கு பாலிவுட்டில் நடிக்க கூடிய வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது.நடிப்போடு நின்று விடாமல் இவர் அவ்வப்போது மியூசிக் ஆல்பங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

இவரது குறிப்பிடத்தக்க ஆல்பம் ஆனது 24 மணி நேரத்தில் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தந்தது. இதன் மூலம் இவர் புகழின் உச்சிக்கு சென்றார் என்று கூறலாம்.

மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் பிஸியாக இருப்பதோடு ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இவர் நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் செம குத்தாட்டம் ஆடி இருக்கிறார்.

இந்த ஆட்டத்தின் போது அவர் சிறிய குட்டி டிரவுசரை அணிந்துகொண்டு கீழ் அழகும் மேல் அழகும் அப்படியே தெரிய ஆடி இருப்பது மிகப் பெரிய ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு அதிக அளவு ஹார்ட் எமோஜிகளையும்.. ஃபயர் எமோஜிகளை போட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …