மீண்டும் மாஸ் நடிகருடன் வெளிநாட்டில் கும்மாளம்.. சிக்கும் நம்பர் நடிகை..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ நம்பர் ஒன் ஹீரோ என இடத்தை பிடித்திருக்கும் அந்த மாஸ் ஹீரோ சமீப காலமாக அவரின் போக்கே சரி இல்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் லூட்டி அடித்து வருகிறாராம் அந்த மாஸ் ஹீரோ.

மாஸ் ஹீரோவின் லீலைகள்:

இவரா இப்படி என முகம் சுளிக்கும் வகையில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் நம்பத்தக்க வகையில் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது .

ஆம், தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் அந்த நடிகையுடன் பல வருடங்கள் கழித்து ஜோடியாக நடித்திருந்தார் அந்த மாஸ் நடிகர்.

அந்த திரைப்படத்தில் அவர்கள் இருவரும் லிப்லா காட்சியில் நடித்தது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாகவும், அவுட்டிங் டேட்டிங் என்று சென்று வருவதாகவும் கோலிவுட்டில் கிசுகிசு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

நம்பர் ஒன் நடிகையுடன் ரகசிய உறவு:

அத்துடன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் சவகாசம் வைத்துக் கொண்ட மாஸ் ஹீரோவுக்கு நம்பர் ஒன நடிகை சிறப்பான முறையில் சம்பவம் செய்ததால் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்ததாக கூட பெரும் விமர்சனங்கள் எழுந்தது.

இதையெல்லாம் அந்த நடிகை மறுக்கவோ வெறுக்கவோ இல்லை. மாறாக அமைதி காத்து தான் வருகிறார்.
சமீபத்தில் கூட அந்த நம்பர் ஒன் நடிகை குறித்து பெண் பிரபலம் ஒருவர் பல ரகசிய அம்பலங்களை அவிழ்த்து விட்டது பெரும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது.

நம்பர் ஒன் நடிகையின் கில்மா விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி அவரின் முகத்திரையை கிழித்து வருவதால் இவர் இவ்வளவு மோசமானவரா என ரசிகர்களை விழி பிதுங்கி போய் கிடக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் மாஸ் நடிகரை கையில் போட்டுக்கொண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறாராம் .

கட்டின மனைவிக்கு துரோகம்:

இதனால் கட்டின மனைவி கூட அந்த மாஸ் நடிகரை விட்டு பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார் .

தனது மகனை எப்படியாவது சினிமா துறையில் பெரிய இயக்குநர் ஆக்கி விட வேண்டும் என அந்த மாஸ் ஹீரோவின் மனைவி தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார் .

மேலும், மகனும் தன்னுடைய அம்மாவை விட்டு நடிகைகளுடன் சவகாசம் வைத்துக் கொள்ளும் அப்பாவின் உதவியே இல்லாமல் அவரை நாடவே நாடாமல் தனியாக தனது திறமையை வெளிக்காட்டி படம் இயக்க முயற்சிகள் செய்து வருகிறாராம்.

வெளிநாட்டில் நடிகையுடன் ஜல்சா:

ஆனாலும், அந்த மாஸ் ஹீரோ மகனுக்கு பல முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என கோலிவுட் கிசுகிசுக்கப்படுகிறது .

இந்நிலையில் தற்போது இந்த நம்பர் ஒன் நடிகை மீண்டும் அந்த மாஸ் ஹீரோவுடன் வெளிநாட்டில் ரகசியமாக ஊர் சுற்றி சம்மர் ஹாலிடேவை கழித்து வருகிறாராம்.

இந்த தகவல் தற்போது கோலிவுட் சினிமாவில் கசிந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் கூடிய விரைவில் அந்த நடிகை தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதன் மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளலாம் என நெட்டிசன்ஸ் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி நோட்டமிட்டு வருகிறார்களாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version