செம்ம கும்தா..! – நீச்சல் உடையில் திணறடிக்கும் நவ்யா நாயர்..! – ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

பிரபல நடிகை நவ்யாநாயர் நீச்சல் உடையில் குதூகலமாக துள்ளி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து உள்ளார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் இயக்கத்தில் வெளியான மாயக்கண்ணாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நவ்யா நாயர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

ஆனால், இளம் நடிகைகளைப் போல தன்னுடைய புகைப்படத்தையும் இணையத்தில் ஆர்வமாக வெளியிட்டு வருகின்றார் அம்மணி. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வந்த கேரளத்து இளம்சிட்டு நவ்யா நாயர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

சினிமாவில் குடும்ப பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகை நவ்யா நாயர் தற்பொழுது நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

தன்னுடைய வாட்டசாட்டமான உடம்பில் நீர் சொட்ட சொட்ட இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரோஜா பூவின் மீது சிந்திய தண்ணீர் துளிகள் போல மினு மினுக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பித்துப் பிடித்துப் போனது போல லைக்குகளை லாரி லாரியாக கொட்டி வருகின்றனர். மேலும் அவரது அழகை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து ஜொள்ளு விட்டும் வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …