இப்படி எல்லாம் காட்டுனா.. எப்படிமா தூங்குறது..? – உச்ச கட்ட கவர்ச்சியில் தர்ஷா குப்தா..!

தர்ஷா குப்தா என்பவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் இவர் முள்ளும் மலரும் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் 2020 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி (சீசன் 2) என்ற காமெடி ரியாலிட்டி சோவில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி அனைவராலும் அறியப்பட்டவர்.. மேலும் இவர் 2021 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/dharshagupta/

அதன்பிறகு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக கதாநாயகி விருதினை தட்டிச் சென்றார். மேலும் 2022 ஆம் ஆண்டு சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

சன்னி லியோன் நடித்திருந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு சன்னி லியோனை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

Image Source : instagram.com/dharshagupta/

இப்பொழுது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முன்னழகு முழுமையாக தெரியும் படியும் துள்ளிக்குதித்து ஓடியும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் இதைப் பார்த்த ரசிகர்கள் கமாண்டுகளையும் லைக்குகளையும் அள்ளித்தட்டியவண்ணம் உள்ளனர்.. மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …