முதல் படத்திலேயே லிப்-லாக்.. படுக்கயறை காட்சி.. மிரட்டும் அனிகா..! – வைரல் வீடியோ..!

பிரபல இளம் நடிகை அனிகா தன்னுடைய முதல் படத்திலேயே அதாவது ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள முதல் படத்திலேயே படுசுடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லா காட்சிகள் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

இது இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த ட்ரைலரிலேயே இவருடைய லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளை இணைத்து இருக்கின்றனர் இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட முகத்தை இப்படி படுகிளாமரான காட்சிகளில் பார்ப்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் நடிகை அனிகா தன்னுடைய இந்த வயதிலேயே ஹீரோயின் ஆகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பது இவர் இப்படியான காட்சிகளில் நடிப்பதன் மூலம் தெரிகிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஹீரோயினாக பயணிக்கும் முடிவில் இருக்கும் நடிகை அனிகா எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நெருக்கமான மற்றும் கவர்ச்சியான காட்சிகளின் நடிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிகிறது.

தமிழில் என்னை அறிந்தார் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான குழந்தை நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை ஒரு மாடல் அழகியமாவார் விளம்பர படங்களிலும் நடித்திருக்கும்.

இவர் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி வந்தார் தற்பொழுது 18 வயது நிரம்பியுள்ள நடிகை முதன்முறையாக ஹீரோயினாக ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரெய்லர் காட்சிகளில் நடிகை அனிகாவின் ஓவர் கிளாமரான காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறங்கி போயிருக்கின்றனர்.

இந்த படத்தில் எந்த ஒரு கட்டுப்பாடு இல்லாமல் கவர்ச்சி காட்டாற்றை ஓட விட்டிருக்கிறார் அம்மணி என்கிறார்கள். எனவே தொடர்ந்து இவருடைய ஹீரோயின் அவதாரத்தை நம்மால் பார்க்க முடியும் என்று தெரிகிறது.


Summary in English : Oh My Darling, starring actress Anika Surendran as the heroine, has taken the fans by storm with its intriguing trailer. The trailer teases a romantic drama full of twists and turns that will leave viewers with their jaws dropped and anxiously awaiting for the release of this highly anticipated film.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version