2010 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். இதனை அடுத்து இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
மேலும் இவர் எதிர்பார்த்த அளவு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காத காலத்தால் அக்கட தேசத்திற்கு சென்று விட்டார். அங்கு தெலுங்கு மொழியில் நடித்து வரக்கூடிய இவர் ஹிந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தார்.
ஹிந்தியில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த பீஸ்ட் படத்தை பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.
இந்த படத்தில் இவர் நடித்த பிறகு தமிழில் ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. இடையில் இவர் காலில் காயம் ஏற்பட்டு தற்போது குணமடைந்து விட்டது. இதை எடுத்து இவர் தெலுங்கில் மகேஷ்பாபு உடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி கிளாமர் மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் இவரது மேனி அழகு அப்படியே வெளிப்பட்டிருக்கிறது. இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள்.
தனது கட்டழகு மேனியை அப்படியே ரசிகர்களுக்கு காட்டி அவர்களின் அந்த பசிக்கு தீனி ஆகிவிட்டார்.எனவே தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.
இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த போட்டோவால் இணையத்திற்கும் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.
இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கஷ்டப்படும் த வேண்டாம் என்று வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவதின் மூலம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் அதற்கு அதைத்தான் இப்படிப்பட்ட போட்டோக்களை வெளியிடுகிறார்கள் என்று எதார்த்தமாக கூறியிருக்கிறார்கள்.