கடை திறப்பு விழாவில் அத்து மீறலுக்கு உள்ளான ஹனி ரோஸ்..! – தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!

நடிகை ஹனிரோஸ் சமீப காலமாக கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது இவரை சுற்றி ரசிகர்கள் கூடி கொள்வதும் அவர் மீது பாய முற்படுவதும் நடந்து வருகிறது.

ஆனாலும் தொடர்ந்து கடை திறப்பு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை ஹனி ரோஸ். அந்த வகையில், சமீபத்தில் கேரள மாநிலம் மன்னார்காட்டில் அமைந்திருக்க கூடிய புதிய வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையை திறந்து வைக்க நடிகை ஹனி ரோஸ் வந்திருந்தார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக சுற்றுவட்டாரத்திலிருந்து ரசிகர்கள் அங்கே குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் ஹனிரோஸின் தனிப்பட்ட பவுன்சர்களும் அவரை பாதுகாத்துக் கொண்டிருந்தனர்.

இருந்தாலும் கூட கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் நடிகை ஹனி ரோஸிம் நெருங்கி வந்துவிட்டனர் ரசிகர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பவுசர்கள் நடிகை ஹனிரோசை பாதுகாப்பதில் குறியாய் இருந்தனர்.

அப்போது கூட்டணி நெரிசல் காரணமாக ஹனி ரோஸின் பவுன்சர் ஒருவர் ஹனி ரோஸ் மீது விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மட்டுமில்லாமல் இந்த வீடியோ காட்சியை தன்னுடைய Instagram பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஹனிரோஸ். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி கூட்டம் வரும் என்று தெரிந்தே இப்படி நீங்கள் கவனக்குறைவாக இருப்பது உங்கள் தவறு தான் என்று அவருடைய வீடியோவில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The opening ceremony of a grand event was disrupted when a group of bouncers fell on the actress Honey Rose. The video of this incident has gone viral and people are talking about it everywhere. It is a shocking incident that has caused much distress to the actress and her fans alike. The incident has raised questions about the safety measures taken at such events, as well as the role of bouncers in ensuring that everyone is safe. It also highlights how quickly news can spread through social media, and how videos can be used to bring attention to an issue.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …