டார் டாராக கிழிந்த ட்ரவுசர்.. வெறும் ப்ரா.. கடற்கரையில் காத்து வாங்கும் பிரியா பிரகாஷ் வாரியர்..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல மலையாள திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் தன்னுடைய கண் அசைவுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் மூலம் ஒரே இரவில் ஒபாமா ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

முதல் நாள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை வெறும் 520 ஆக இருந்தது. ஆனால், ஒரே இரவில் இவருடைய பாலோவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்தது. இது மிகப்பெரிய அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.

இந்த படம் தோல்வி அடைந்தாலும் கூட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களில் முக்கியமான முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட தொடர்ந்து தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், வெறும் பிரா மற்றும் டிரவுசர் அணிந்து கொண்டு கடற்கரையில் காற்று வாங்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தன்னுடைய கவர்ச்சி பயணத்தை அன்றாடம் செய்து வருகிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …