“ஒரிஜினல் வெடக்கோழி… தங்கத்துல ப்ரா.”. மேலாடையை கழட்டி விட்டு.. செக்ஸி ஹாட் ஷிவதா நாயர்.!

நடிகை ஷிவதா நாயர் ( Shivada Nair ) நெடுஞ்சாலை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் இவருக்கு ரசிகர்களும் இந்த படத்தின் மூலம் அதிகரித்தார்கள்.

ஷிவதா நாயர்

நடிகை சிவாதா நாயர்  திருச்சியை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் மூலம் நடித்ததன் மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு இவருக்கு வர தொடங்கின. இவர் 2008 ஆம் ஆண்டு நினைக்காயி எனும் திரைப்படம் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே சிறப்பான நடிப்பினை நடித்து மக்கள் முன்பு பேராதரவை பெற்றார். இதனை அடுத்து மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து தமிழில் முதல் முதலாக நெடுஞ்சாலை எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

ஷிவதா நாயர்

இந்த நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஜீரோ எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரே திரில்லர் சம்பந்தமான சைகோட்டிக் திரைப்படம் என்பதால் மிகவும் திகில் நிறைந்த ஒரு படமாக எடுக்கப்பட்டது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

ஷிவதா நாயர்

மேலும் இவருக்கு அதே கண்கள் எனும் திரைப்படத்தில் நடிகர் கலையரசன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவானார். மேலும் இவர் இந்த அதே கண்கள் திரைப்படத்தின் மூலம் விருதுகளையும் வாங்கி இருந்தார்.

ஷிவதா நாயர்

இந்த நிலையில் நடிகை சிவதா நாயர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்படியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். இன்றைய சூழ்நிலையில் இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான அங்கங்களை காட்டி திரைப்பட வாய்ப்புகளில் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஷிவதா நாயர்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …